Srimad Valmiki Ramayanam Balakandam Sargam 22
Questions
Shloka 4
1. ஸ்ரீ ராமர் இந்த ஸ்லோகத்தில்
எவ்வாறு வர்ணிக்கப் படுகிறார்
Shloka 7
2. ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரை பின் தொடர்ந்தது எவ்வாறு காட்சியளித்ததாக வர்ணிக்கப்படுகிறது
Shloka 8
3. ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரை பின் தொடர்ந்தது எவ்வாறு காட்சியளித்ததாக இந்த ஸ்லோகத்தில் (Shloka 8) வர்ணிக்கப்படுகிறது
Shloka 11
4. ஸ்ரீ ராம லக்ஷ்மணர்கள் விஸ்வாமித்ர முனிவரை பின் தொடர்ந்தது எவ்வாறு காட்சியளித்ததாக இந்த ஸ்லோகத்தில் (Shloka 11) வர்ணிக்கப்படுகிறது
Shloka 13
5. விஸ்வாமித்ர முனிவர் உபதேசித்த மந்திரங்களின் பெயர் என்ன
Shloka 17
6. அந்த இரண்டு மந்திரங்களின் பெருமை என்னவாக இங்கு சொல்லப்படுகிறது
Shloka 19
7. அந்த இரண்டு மந்திரங்கள் யார் என்று விஸ்வாமித்ர முனிவர் கூறுகிறார்
Shloka 20
8. ஸ்ரீ ராமரிடம் ஏற்கனவே இருப்பதாக விஸ்வாமித்ர முனிவர் கூறுகிறார், அது என்ன
Shloka 22-23
9. மந்திரங்களை பெற்ற ஸ்ரீ ராமர் எவ்வாறு ஜொலித்தார் என்று வர்ணிக்கப் படுகிறது
Shloka 24
10. ஸ்ரீ ராம லக்ஷ்மணர்களின்
எளிமை எவ்வாறு வெளி வருகிறது
Jai Shri Ram 🙏
Mahaperivaa Sharanam 🙏
Please Comment Your Answers
🙏🙏🙏
